Sunday, November 8, 2009

Amma is God

"எங்கள் புரட்சிதாய், இதயதெய்வம், தங்க தாரகை "அம்மா " அவர்கள் தான் எங்கள் உயிர்"..,"எங்கள் கடவுள்" .., "அவர் என்ன சொன்னாலும் அது தான் சரி "

புரட்சி தலைவி "அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா " இந்த மூன்று எழுத்தில் தான் உலகம் "

நான் கட்சிக்கு செய்யும் பெரிய தொண்டாக நினைப்பது "புரட்சிதலைவி அம்மாவின்" விசுவாசியாகவும் கழக சகோதரன்யாகவும் எந்த ஒரு பதிவிக்கும் ஆசை படாமல் கட்சியின் ஒரு தொண்டனாக இருப்பதை பெருமையாக நினைகின்றேன்..,

"எங்கள் புரட்சிதாய் ஊட்டியில் இருக்கும் மலரில்லை உங்கள் சூர்யன் வெப்பதில் காய்ந்து போக, பாலைவனத்தில் இருக்கும் மலர் வீரத்தில்"

"என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்"

"என்றும் அம்மா எங்கும் அம்மா"

"நாளைய தமிழகம் அம்மாவின் வழியில் "

1 comments:

This comment has been removed by the author.

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites